தீபாவளி கொண்டாட்டம்; குரங்கு அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

 Monday, October 28, 2019  07:24 AM   No Comments

நேற்று தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது, நேற்று ஆழியார் அணையை அடுத்துள்ள குரங்கு ருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கடந்த வாரத்திற்கு முன்பாக பெய்த கனமழையின் காரணமாக குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது அதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது, அனால் தற்போது மழை நின்று விட்டதால், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று தீபாவளி நாளில் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை தந்தனர்.



அருவியில் தண்ணீர் கொட்டுவதால் உற்சாகமாக குளித்த மகிழ்ந்தனர்.




Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right