சீருடை காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு அறிவிப்பு!

 Monday, November 4, 2019  03:30 PM   No Comments

தமிழகத்தில் சீருடை காவலர் கிரேடு II பணிக்கான உடற்தகுதி தேர்வு, உடற்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றுக்கான அழைப்பானை TNUSRB Constable Call Letter அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விபரங்களை இங்கு காணலாம்.

Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB) எனப்படும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அண்மையில் கான்ஸ்டபிள், ஃபயர்மேன், ஜெயில் வார்டனர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடத்தியது. இதனையடுத்து இந்த தேர்வு முடிவுகள், கட் ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது.

வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

இந்த நிலையில், தற்போது சீருடை காவலர் பணித் தேர்வில் தகுதிப் பெற்றவர்கள், அடுத்தக்கட்டமாக உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றுக்கு விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரர்கள் தங்களுக்குரிய அழைப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகார்ப்பூர்வ இணையதளமான www.tnusrbonline.org பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Jobs in Aavin: புதுக்கோட்டை ஆவின் நிறுவனத்தில் வேலை!Tamil Nadu Uniformed Services Recruitment Board (TNUSRB)
TNUSRB Constable Call letter 2019 பதிவிறக்கம் செய்வது எப்படி?

படி 1: முதலில் விண்ணப்பதாரர்கள் சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnusrbonline.org பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.
படி 2: முகப்புப் பக்கத்தில் LOGIN FOR CALL LETTER FOR PMT-ET-PET/CV என்று குறிப்பிடப்பட்டிருக்கும் லிங்கை க்ளிக் செய்ய வேண்டும்.
படி 3: இப்போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பதிவு எண், பாஸ்வேர்டு ஆகியவற்றை எண்டர் செய்ய வேண்டும்.
படி 4: TNUSRB Constable call letter 2019 திரையில் காட்டப்படும்.
படி 5: விண்ணப்பதாரர்கள் பெயர், உடற்தகுதித் தேர்வு, உடற்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு தேதிகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை பார்த்துக் கொள்ளவும்.
படி 6: TNUSRB Constable call letter 2019 அதனை பிரிண்ட் அவுட் வைத்துக் கொள்ளவும்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right