வீட்டுச்சுவர்களில் வறட்டி காயவைப்பது ஏன்?

 Source : Newstm.in  Saturday, November 9, 2019  12:23 PM   No Comments

ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை, வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் ,வறட்டி காய வைக்கும் பழக்கும், தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் இருந்தது. நம் முன்னோருக்கு இருந்த அறிவியல் மற்றும் மருத்துவ அறிவே இதற்கு காரணம்.

வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும், சரியாக 28.35 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையை. வீட்டிற்குள் வழங்கும்.

அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் சாணம் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.

yt_middle


18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும், ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட சூழலில், நம் முன்னோர்கள் வாழ்ந்துள்ளனர்.

வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு, அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு அரணாக மாறிப்போகும். இதனாலேயே சோழர்களின் கோட்டையை, ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது வரலாற்று பூர்வமான உண்மை.

வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி, சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில், 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.


yt_custom

Similar Post You May Like

 • இன்றைய தினம் - ஜூலை 12

   Sun, July 12, 2020 No Comments Read More...

  பை (π) நாள் பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன π என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண

 • இன்றைய தினம் - ஜூலை 11

   Sat, July 11, 2020 No Comments Read More...

  உலக மக்கள் தொகை நாள் உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய ந

 • இன்றைய தினம் -- ஜூலை 10

   Fri, July 10, 2020 No Comments Read More...

  1949-ஆம் ஆண்டு – சுனில் கவாஸ்கர் பிறந்த தினம் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரின் பிறந்த தினமாகும். 5 அடி 5 அங்குலம் உயரம் உடைய வலதுகை துடுப்பாட்ட வீரரான சுனில் கவாஸ்கர் இந்திய அணிக
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Insta_right
Telegram_Side
fb_right
mobile_App_right
Twitter_Right