இன்றைய தினம் - டிசம்பர் 7

 Saturday, December 7, 2019  12:30 AM   No Comments

கொடி நாள்

கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன. இக்கொடி நாள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

2016 – சோ ராமசாமி, தமிழக நடிகர், பத்திரிக்கையாளர் (பி. 1934) நினைவு தினம்

1939 – எல். ஆர். ஈஸ்வரி, தமிழகத் திரைப்படப் பின்னணிப் பாடகி பிறந்த தினம்

1787 - டெலவெயர் 1வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.1972 - அப்போலோ திட்டத்தின் கடைசி விண்கலம் 'அப்போலோ 17' சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.

1988 - ஆர்மீனியாவில் இடம்பெற்ற 6.9 ரிக்டர் நிலநடுக்கத்தில் 25,000 பேர் கொல்லப்பட்டு 400,000 பேர் வீடுகளை இழந்தனர்.

1988 - யாசர் அரபாத் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தார்.

1995 - கலிலியோ விண்கலம் விண்ணுக்கு ஏவப்பட்டு 6 ஆண்டுகளின் பின்னர் வியாழனை அடைந்தது.

1782 – ஐதர் அலி, மைசூர் மன்னர் (பி. 1720) நினைவு தினம்Similar Post You May Like

 • இன்றைய தினம் -- ஆகஸ்ட் 13

   Thu, August 13, 2020 No Comments Read More...

  பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் உலகளாவிய ரீதியில் மொத்த மக்கள்தொகையில் 7-10 விழுக்காட்டினர் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. இந்த இடதுகை பழக்கமுடையவர்கள் சிறுபான்மையாள

 • இன்றைய தினம் - ஆகஸ்ட் 11

   Tue, August 11, 2020 No Comments Read More...

  1972 – மஞ்சள் காமாலை காய்ச்சலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்த மக்ஸ் தீலர் பிறந்தார். 1812 - இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கபட்டது. 1954 - கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்

 • இன்றைய தினம் - ஆகஸ்ட் 9

   Sat, August 8, 2020 No Comments Read More...

  பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள் பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 9ஆம் தேதி அனுசரிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் திசம்பர் 1994 முன்மொழியப்பட்டு , 2007 செப்டம்பர் 13 அன்று ஏற்ற
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right