பழமைவாய்ந்த பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவில் குடமுழுக்கு சிறப்பாக நடைபெற்றது

 Saturday, December 7, 2019  08:16 AM   No Comments

கோவை மாவட்டம், பொள்ளாச்சி கடைவீதி அருகே உள்ள பழமைவாய்ந்த பொள்ளாச்சி கரிவரதராஜ பெருமாள் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பூமிநீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் காலை, 8:30 மணிக்கு மூலவர் விமானம், மூலவர் சன்னதி, பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மாலை, 3:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு, 7:00 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த குடமுழுக்கு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றதால் கடைவீதி வழியே போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்தது.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right