தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாம்; அனைத்து ஏற்பாடுகளும் தயார்

 Saturday, December 7, 2019  10:30 AM   No Comments

கோவை மேட்டுப்பாளையம், தேக்கப்பட்டி பவானி ஆற்றங்கரையில் ஆண்டு தோறும் யானைகள் சிறப்பு புத்துணர்வு முகாம் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த வருட முகாம் நடத்துவதற்கு சமீபத்தில் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர், இதன்பின்பு யானைகள் முகாம் நடத்த ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன.



பாகன்கள் தங்குவதற்கு கூடாரங்கள், யானைகளுக்கும், பாகன்களுக்கு உணவு சமைக்க சமையல் கூடம், பாகன்கள் ஓய்வு எடுக்கவும், கால்நடை மருத்துவ குழுவினர் தங்கவும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் தங்கவும் தகரத்தால் தனித்தனியாக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முடிவடைந்து தமிழக அரசின் உத்தரவுக்காக காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right