பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

 dinamalar  Tuesday, January 14, 2020  10:30 AM   No Comments

இன்று முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

yt_middle


கோவை மாவட்டம், வால்பாறை பகுதிகளில் இருந்து கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிகின்றனர். இவர்களின் வசதிக்காக பொள்ளாச்சிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக இன்று முதல் வால்பாறைக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.


yt_custom

Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

mobile_App_right
Twitter_Right
fb_right
Telegram_Side
Insta_right