திருவள்ளுவர் தினம்; கோவையில் வரும் 16-ம் தேதி டாஸ்மாக் விடுமுறை

 Tuesday, January 14, 2020  11:44 AM   No Comments

வரும் ஜனவரி 16-ம் தேதி திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி அன்று ஒரு நாள் டாஸ்மாக் மற்றும் மதுபான கூடங்களுக்கு விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

yt_custom


வரும் 16 மற்றும் 26 ஆகிய நாட்களில் கோவை மாவட்டம் முழுவதும் இயங்கும் டாஸ்மாக் மற்றும் மதுபானக் கூடங்கள் மற்றும் சொகுசு கிளப்புகள் ஆகியவைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுவோர் தக்க நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


yt_middle

Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Telegram_Side
Twitter_Right
fb_right
Insta_right
mobile_App_right