பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையில் பயிற்சியாளர் வேலை

 Dinamani  Wednesday, March 4, 2020  05:09 PM   No Comments

பொதுத்துறை நிறுவனமான பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றான ரீபைனரி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 101 தொழில்பழகுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள் 132

பணி: தொழில்பழகுநர் (அப்ரண்டீஸ்)

காலியிடங்கள் விவரம்:
1. ஐடிஐ - 27
2. டிப்ளமோ - 34
3. எல்எல்பி, உணவக மேலாண்மை - 04
4. பி.காம்- 12


5. பி.ஏ., எம்.ஏ., - 02
6. பி.எஸ்சி - 16
7. எம்பிஏ - 16

தகுதி: அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள பயிற்சி அளிக்கப்படும் துறைகளில் சான்றிதழ்கள் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/DOTCOM/Downloads/APPRENTICEADVERTISE_2020.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nrl.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2020Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right