பொள்ளாச்சி பரம்பிக்குளம் சுற்றுலா தளம் மூடப்படுவதாக அறிவிப்பு

 Thursday, March 12, 2020  12:10 PM   No Comments

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் காலவரையின்றி மூடப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்துள்ள பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் சுற்றுலா மையம் கொரோனா வைரஸ் பீதி காரணமாக மூடப்படுவதாக கேரளா வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய தங்கும் விடுதிகள் ரத்து செய்யப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு பணம் திரும்ப செலுத்தப்பட்டு வருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றனர்.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right