144 தடை உத்தரவு; மூடப்பட்டது மேட்டுப்பாளையம் - குன்னுார் சாலை

 Wednesday, March 25, 2020  07:54 PM   No Comments

நாடு முழுவதும் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு காரணமாக குன்னூர் செல்லும் மேட்டுப்பாளையம் - சாலை தற்போது மூடப்பட்டுள்ளது. மீறி வந்த வாகன ஓட்டிகளை போலீசார் திருப்பி அனுப்பினர்.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று மாலை, 6:00 மணிக்கு 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டது. இதன் காரணமாக குன்னுார் - மேட்டுப்பாளையம் இடையிலான சாலை மூடப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right