இன்றைய தினம் - மார்ச் 26

 Thursday, March 26, 2020  06:29 AM   No Comments

2006 - முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.

2000 - விளாடிமீர் பூட்டின் ரஷ்யாவின் அதிபராகத் தெரிவானார்.

2005 - தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்.

1953 - ஜொனாஸ் சால்க் தனது போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்.

1552 - குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது மதகுருவானார்.

1812 - வெனிசுவேலாவின் கரக்காஸ் நகர் நிலநடுக்கத்தில் அழிந்தது.1871 - இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.

1958 - ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர்.

2006 - மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.

1965 – பிரகாஷ் ராஜ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர் பிறந்த தினம்

2013 – சுகுமாரி, தென்னிந்திய திரைப்பட நடிகை (பி. 1940) நினைவு தினம்
Similar Post You May Like

 • இன்றைய தினம் -- செப்டம்பர் 18

   Fri, September 18, 2020 No Comments Read More...

  உலக நீர் கண்காணிப்பு நாள் உலகம் முழுவதிலும் தண்ணீர் வளங்களை பாதுகாப்பதில் போது விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டை உருவாக்கவேண்டும், உள்ளூர் நீர்நிலைகளின் அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மையை பரிசோதித்து ந

 • இன்றைய தினம் - செப்டம்பர் 17

   Thu, September 17, 2020 No Comments Read More...

  தந்தை பெரியார் பிறந்ததினம் 1879 – சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவரும், திராவிட இயக்க

 • இன்றைய தினம் - செப்டம்பர் 16

   Wed, September 16, 2020 No Comments Read More...

  சர்வதேச ஓசோன் தினம் பூமியின் வளிமண்டலத்தின் மேல் மட்டங்களில் உள்ள ஓசோன் படலம், உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுத்து, உலகில் பாயும் ஒளியின் அளவைக் குறைக்கின்றது. உலகில்
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right