இன்றைய தினம் - மே 27

 Wednesday, May 27, 2020  12:13 AM   No Comments

1964 – ஜவகர்லால் நேரு, இந்தியாவின் 1வது பிரதமர் (பி. 1889) நினைவு நாள்

1703 – உருசியப் பேரரசர் முதலாம் பீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரை அமைத்தார்.

1930 – உலகின் உயரமான கட்டடமாக அந்நேரத்தில் கருதப்பட்ட 1046 அடி உயர கிரைசுலர் கட்டடம் நியூயார்க்கில் திறக்கப்பட்டது.

1937 – கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது.

1958 – எப்-4 பன்டெம் II இன் முதலாவது பரப்பு இடம்பெற்றது.

1971 – கிழக்குப் பாக்கித்தானில் பக்பாத்தி நகரில் வங்காள இந்துக்கள் 200 பேரை பாக்கித்தானியப் படையினர் படுகொலை செய்தனர்.

yt_middle


1980 – தென் கொரிய இராணுவம் குவாங்சு நகரை குடிப்படைகளிடம் இருந்து மீளக் கைப்பற்றியது. 207 பேர் கொல்லப்பட்டன

1997 – முல்லைத்தீவுக் கடலில் கடற்புலிகள் படகில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.

2006 – இந்தோனேசியாவின் சாவகத் தீவில் நிகழ்ந்த 6.4 அளவு நிலநடுக்கத்தில் 5.700 பேர் வரை உயிரிழந்தனர், 37,000 பேர் காயமடைந்தனர்.

1962 – ரவி சாஸ்திரி, இந்தியத் துடுப்பாட்ட வீரர் பிறந்த தினம்

1975 – பெர்யால் ஓசல், துருக்கிய வானியற்பியலாளர், வானியலாளர் பிறந்த தினம்

1977 – மகேல ஜயவர்தன, இலங்கைத் துடுப்பாட்ட வீரர் பிறந்த தினம்


yt_custom

Similar Post You May Like

  • இன்றைய தினம் - ஜூலை 12

     Sun, July 12, 2020 No Comments Read More...

    பை (π) நாள் பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன π என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண

  • இன்றைய தினம் - ஜூலை 11

     Sat, July 11, 2020 No Comments Read More...

    உலக மக்கள் தொகை நாள் உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய ந

  • இன்றைய தினம் -- ஜூலை 10

     Fri, July 10, 2020 No Comments Read More...

    1949-ஆம் ஆண்டு – சுனில் கவாஸ்கர் பிறந்த தினம் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரின் பிறந்த தினமாகும். 5 அடி 5 அங்குலம் உயரம் உடைய வலதுகை துடுப்பாட்ட வீரரான சுனில் கவாஸ்கர் இந்திய அணிக




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

fb_right
Telegram_Side
Insta_right
Twitter_Right
mobile_App_right