இன்றைய தினம் - மே 28

 Thursday, May 28, 2020  05:56 AM   No Comments

மாதவிடாய் சுகாதார நாள்

மாதவிடாய் சுகாதார நாள் (Menstrual hygiene day MHD, MH Day) ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 28 ஆம் நாளன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் விழிப்புணர்வு நாள் ஆகும். மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் காட்டப்படும் தயக்கத்தைத் தகர்ப்பதும், உலக முழுவதுமான பெண்கள் மற்றும் பதின்மச் சிறுமியரின் மாதவிடாய் சுகாதாரத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்நாள் கடைபிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.

1923 – என். டி. ராமராவ், தென்னிந்திய நடிகர், இயக்குநர், ஆந்திராவின் 10வது முதலமைச்சர் (இ. 1996) பிறந்த தினம்

1974 – வட அயர்லாந்தில் அதிகாரப் பரவலாக்கம் குறித்த சன்னிங்டேல் உடன்பாடு முறிவடைந்தது.

1977 – அமெரிக்காவின் கென்டக்கி, சவுத்கேட் என்ற இடத்தில் உணவு விடுதி ஒன்று தீப்பிடித்ததில் 165 பேர் உயிரிழந்தனர்.


yt_middle

1995 – ரஷ்யாவில் நெஃப்டிகோர்ஸ்க் நகரில் இடம்பெற்ற 7.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1,989 பேர் உயிரிழந்தனர், 750 பேர் காயமடைந்தனர்.

1533 – கான்டர்பரி ஆயர் தாமஸ் கிரான்மர் இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி-ஆன் பொலின் திருமணத்தை உறுதி செய்தார்.

2008 – 240-ஆண்டுகள் மன்னராட்சியின் பின்னர், நேபாளம் குடியரசாக அறிவிக்கப்பட்டது.

2010 – மேற்கு வங்கத்தில், ஞானேசுவரி விரைவுத் தொடர்வண்டி தடம் புரண்டதில் 148 பயணிகள் உயிரிழந்தனர்.

1999 – பி. விட்டலாச்சாரியா, இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1920) நினைவு தினம்



yt_custom

Similar Post You May Like

  • இன்றைய தினம் - ஜூலை 12

     Sun, July 12, 2020 No Comments Read More...

    பை (π) நாள் பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன π என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண

  • இன்றைய தினம் - ஜூலை 11

     Sat, July 11, 2020 No Comments Read More...

    உலக மக்கள் தொகை நாள் உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய ந

  • இன்றைய தினம் -- ஜூலை 10

     Fri, July 10, 2020 No Comments Read More...

    1949-ஆம் ஆண்டு – சுனில் கவாஸ்கர் பிறந்த தினம் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரின் பிறந்த தினமாகும். 5 அடி 5 அங்குலம் உயரம் உடைய வலதுகை துடுப்பாட்ட வீரரான சுனில் கவாஸ்கர் இந்திய அணிக




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Twitter_Right
fb_right
mobile_App_right
Insta_right
Telegram_Side