இன்றைய தினம் - மே 30

 Saturday, May 30, 2020  07:54 AM   No Comments

1539 - தங்கம் கண்டுபிடிக்கும் நோக்கில் ஹெர்னாண்டோ டி சோட்டோ 600 படையினருடன் புளோரிடாவை அடைந்தான்.

1588 - 30,000 பேர்களுடன் ஸ்பானிய ஆர்மாடா என்ற 130 ஸ்பானியப் போர்க்கப்பல்களின் கடைசிக் கப்பல் ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து புறப்பட்டட்து.

1845 - திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்.

1971 - செவ்வாய்க் கோளின் 70 விழுக்காட்டைப் படம் பிடிப்பதற்காகவும் அதன் வளிமண்டலத்தை ஆராயவும் என மரைனர் 9 விண்ணுக்கு ஏவப்பட்டது.

1981 - வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது அதிபர் சியாவுர் ரகுமான் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1987 - கோவா தனி மாநிலமாகியது.

yt_middle


1998 - வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.6 றிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 5,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1903 – ஒய். வி. ராவ், தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் (இ. 1973) பிறந்த தினம்

1931 – சுந்தர ராமசாமி, தமிழக எழுத்தாளர் (இ. 2005) பிறந்த தினம்

1606 – குரு அர்ஜன், சீக்கிய குரு (பி. 1563) நினைவு தினம்

1929 – பாம்பன் சுவாமிகள், தமிழகப் புலவர் (பி. 1850) நினைவு தினம்



yt_custom

Similar Post You May Like

  • இன்றைய தினம் - ஜூலை 12

     Sun, July 12, 2020 No Comments Read More...

    பை (π) நாள் பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன π என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண

  • இன்றைய தினம் - ஜூலை 11

     Sat, July 11, 2020 No Comments Read More...

    உலக மக்கள் தொகை நாள் உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய ந

  • இன்றைய தினம் -- ஜூலை 10

     Fri, July 10, 2020 No Comments Read More...

    1949-ஆம் ஆண்டு – சுனில் கவாஸ்கர் பிறந்த தினம் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரின் பிறந்த தினமாகும். 5 அடி 5 அங்குலம் உயரம் உடைய வலதுகை துடுப்பாட்ட வீரரான சுனில் கவாஸ்கர் இந்திய அணிக




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Telegram_Side
fb_right
mobile_App_right
Insta_right
Twitter_Right