கோவைக்கு விமானம் மூலம் கோவை வந்த 2 திருநங்கைகள் உட்பட 4 பேருக்கு கரோனா

 Sunday, May 31, 2020  07:40 AM   No Comments

டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்றுமுன்தினம் கோவை வந்தவர்களில் பொள்ளாச்சியைச் சேர்ந்த 29 வயது திருநங்கைக்கும், கோவையைச் சேர்ந்த 29 வயது திருநங்கைக்கும் கரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப் பட்டது.

yt_middle


இதேபோல, மும்பையில் இருந்து விமானம் மூலம் வந்த கோவை, கணபதியைச் சேர்ந்த 40 வயது ஆண் ஒருவர், 50 வயது பெண் ஒருவருக்கும் கரோனா இருப்பது 'ஸ்வாப்' பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த 4 பேரும் நேற்று கோவை சிங்கா நல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர்.


yt_custom

Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Twitter_Right
Insta_right
fb_right
mobile_App_right
Telegram_Side