கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் விமானம் மூலம் கோவைக்கு வருபவர்களின் எண்ணிக்கை உயர்வு

 Sunday, May 31, 2020  08:01 AM   No Comments

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.


yt_custom

சென்னை, பெங்களூரு, டில்லி, மாலத்தீவு, மகாராஷ்டிரா, ராஜாஸ்தான், கேரளா, பஞ்சாப், ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விமானம் மற்றும் தனி வாகனங்களில், கோவைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை, சுகாதார துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர்.

வெளியூரில் இருந்த வந்த பயணிகளில், சென்னையில் இருந்து கோவை வந்த இருவர் உட்பட மொத்தம், 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கோவையை சேர்ந்தவர்கள் தவிர, மற்றவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


yt_middle

Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

mobile_App_right
fb_right
Twitter_Right
Telegram_Side
Insta_right