தமிழகத்தில் நேற்று 28 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு

 Tuesday, June 9, 2020  10:53 AM   No Comments

தமிழகத்தில் நேற்று 28 மாவட்டங்களில் புதிதாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் சென்னையில் 1,149 பேரும், செங்கல்பட்டில் 134 பேரும், திருவள்ளூரில் 57 பேரும், வேலூரில் 33 பேரும், தூத்துக்குடியில் 26 பேரும், கள்ளக்குறிச்சியில் 20 பேரும், காஞ்சீபுரத்தில் 18 பேரும், திருவண்ணாமலையில் 11 பேரும், கடலூரில் 10 பேரும், திண்டுக்கலில் 9 பேரும், கன்னியாகுமரி, சிவகங்கையில் தலா 7 பேரும், ராமநாதபுரம், ராணிப்பேட்டையில் தலா 6 பேரும், தர்மபுரி, மதுரை, நாகப்பட்டினம், சேலத்தில் தலா 5 பேரும், விருதுநகர், விழுப்புரம், நெல்லை, தஞ்சாவூரில் தலா 4 பேரும், புதுக்கோட்டை, தென்காசி, திருவாருரில் தலா 3 பேரும், தேனி, ஈரோட்டில் தலா 2 பேரும், அரியலூரில் ஒருவரும் இடம்பிடித்துள்ளனர்.

yt_custom


தமிழகத்தில் நேற்று 12 வயதுக்கு உட்பட்ட 66 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 221 முதியவர்களும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆளாகி உள்ளனர் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


yt_middle

Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Twitter_Right
mobile_App_right
Insta_right
Telegram_Side
fb_right