இன்றைய தினம் - ஜூன் 28

 Sunday, June 28, 2020  06:01 AM   No Comments

1914 – முதல் உலகப்போர் ஆரம்பம்

ஆஸ்திரியா நாட்டு பட்டத்து இளவரசர் பிரான்சிஸ் பெர்டிணாண்ட் தன் மனைவியை அழைத்துக் கொண்டு காரில் சென்றார்... செர்பியாவை சேர்ந்த ஒருவன் இருவரையும் சுட்டுக் கொன்றுவிட்டான்... எனவே ஆஸ்திரியா செர்பியா மீது போர் தொடுத்தது.... உடனே ஜெர்மனியும் போரில் குதித்தது ஆஸ்திரியாவுக்கு ஆதரவாக.... அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா ஆகிய மூன்று நாடுகளும் ஜெர்மனிக்கு ஆதரவாக போரில் குதித்தன....

இதன் பின் தனித்தனியே இரண்டு அணிகள் உருவாயின.... ஒரு பக்கம் நேச நாடுகளான பிரான்ஸ்., ரஷ்யா., பிரிட்டன்., அமெரிக்கா.... இன்னொரு பக்கம் மைய நாடுகளான ஆஸ்திரியா., ஹங்கேரி., ஜெர்மனி., இத்தாலி.... இவர்களால் தான் முதலாம் உலகப்போர் ஆரம்பமானது..

1921 – பி. வி. நரசிம்ம ராவ், இந்தியாவின் 9வது பிரதமர் பிறந்த தினம்

1904 – 'நோர்ஜ்' என்ற டென்மார்க் நாட்டுப் பயணிகள் கப்பல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் சிறிய திட்டு ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 635 பேர் கொல்லப்பட்டனர்.

1950 – கொரியப் போர்: 100,000 இற்கும் அதிகமான கம்யூனிச சிந்தனையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1964 – மல்கம் எக்ஸ் ஆப்பிரிக்க-அமெரிக்க ஒற்றுமை அமைப்பைத் தோற்றுவித்தார்.


yt_middle

1894 – அமெரிக்கத் தொழிலாளர் நாள் அமெரிக்காவில் அதிகாரபூர்வ விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

1846 – அடோல்ப் சக்ஸ் சாக்சபோனுக்கான காப்புரிமம் பெற்றார்.

1776 – ஜார்ஜ் வாசிங்டனை கடத்தத் திட்டமிட்டதற்காக அவரது மெய்ப்பாதுகாப்பாளராக இருந்த தொமசு ஹின்க்கி தூக்கிலிடப்பட்டான்.

1946 – புரூஸ் டேவிசன், அமெரிக்க நடிகர், இயக்குநர் பிறந்த தினம்

1926 – காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரின் நிறுவனங்கள் இணைக்கப்பட்டு மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் உருவானது.

1971 – ஹச். பி. அரி கௌடர், சென்னை மாகாண சட்டமன்றத் தலைவர் நினைவு தினம்

1927 – பிராங்க் செர்வுட் ரோலண்ட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர் பிறந்த தினம்yt_custom

Similar Post You May Like

 • இன்றைய தினம் - ஜூலை 13

   Mon, July 13, 2020 No Comments Read More...

  1953 – கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பிறந்த தினம் சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். இதுவரை 6000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அதேபோல் கள்ளிக்காட்டு

 • இன்றைய தினம் - ஜூலை 12

   Sun, July 12, 2020 No Comments Read More...

  பை (π) நாள் பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன π என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண

 • இன்றைய தினம் - ஜூலை 11

   Sat, July 11, 2020 No Comments Read More...

  உலக மக்கள் தொகை நாள் உலக மக்கள் தொகை நாள் (World Population Day) என்பது ஆண்டுதோறும் ஜூலை 11 மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய ந
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

mobile_App_right
Insta_right
fb_right
Telegram_Side
Twitter_Right