கோவையில் ஒரே நாளில் 65 பேருக்கு தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 528 ஆக உயர்வு

 Tuesday, June 30, 2020  08:06 AM   No Comments

கோவையில் நேற்று, கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே நாளில் 65 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது.

கோவையில் மே மாதத்தில் குறைந்திருந்த கொரோனா நோய்த் தொற்று பரவல் ஜூன் முதல் வாரத்தில் இருந்து மீண்டும் வேகமாக பரவி வருகிறது. ஜூனில் மட்டும் இதுவரை 400க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

yt_custom


கோவை மத்திய சிறையில் 42, 38 வயதுடைய இரு கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இவர்கள் தவிர, ஒண்டிப்புதூர் காமாட்சிபுரம், சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனி, நீலாம்பூர் சக்திநகர், ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், பெரியநாயக்கன்பாளையம், செட்டிவீதி, கவுண்டம்பாளையம் அண்ணா நகர், வெற்றி நகர், ராஜன் நகர், பிள்ளையார் புரம், வீரபாண்டி அபிராமி நகர் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


yt_middle

Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

mobile_App_right
Insta_right
Telegram_Side
Twitter_Right
fb_right