சென்னைக்கு சென்று வந்த பொள்ளாச்சி நகராட்சி அலுவலருக்கு கொரோனா தொற்று

 Tuesday, June 30, 2020  08:36 AM   No Comments

பணி நிமித்தமாக சமீபத்தில் சென்னை சென்றுவந்த பொள்ளாச்சி நகராட்சி சுகாதாரா ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அவர் உடனடியாக கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.


yt_custom

கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி சுகாதாரா ஆய்வாளர் (வயது -45) சென்னையில் பணிக்கு சென்றுவிட்டு சிலநாட்களுக்கு முன்பு கோவைக்கு திரும்பினார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளிவந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


yt_middle

Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Telegram_Side
Twitter_Right
fb_right
Insta_right
mobile_App_right