இன்றைய தினம் -- ஜூலை 31

 Friday, July 31, 2020  12:05 AM   No Comments

1805 – தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நினைவு தினம்

தீரன் சின்னமலை, காங்கேயத்தில் 1756-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். கிழக்கிந்திய கம்பெனி படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க பல்வேறு கட்டங்களாக வெள்ளையர்களுடன் போர் புரிந்து வந்தார். வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்து, தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்துப் போரிட்ட தீரன் சின்னமலை சூழ்ச்சி மூலம் கைது செய்யப்பட்டு, சேலம், சங்ககிரி கோட்டையில் 1805-ம் ஆண்டு ஜூலை 31-தேதி தூக்கிலிடப்பட்டார்.

1954 – மணிவண்ணன், தமிழக நடிகர், இயக்குநர் பிறந்த தினம்

1805 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.

1964 - சந்திரனின் முதலாவது மிக அருகில் எடுக்கப்பட்ட படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

1492 - ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

1658 - அவுரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னர் ஆனார்.

1971 - அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.

1988 - மலேசியாவில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டு 1,674 பேர் படுகாயமடைந்தனர்.

2006 - பிடெல் காஸ்ட்ரோ தனது அதிகாரத்தை தற்காலிகமாக தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

1947 – மும்தாஜ், இந்தித் திரைப்பட நடிகை பிறந்த தினம்

yt_custom


1951 – சரத் பாபு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் பிறந்த தினம்

1954 – மணிவண்ணன், தமிழக நடிகர், இயக்குநர் பிறந்த தினம்

1961 – ராம்ஜி, இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் பிறந்த தினம்

1965 – ஜே. கே. ரௌலிங், ஆங்கிலேய எழுத்தாளர் பிறந்த தினம்

1989 – விக்டோரியா அசரென்கா, பெலருசிய டென்னிசு வீராங்கனை பிறந்த தினம்

1940 – உதம் சிங், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1899) நினைவு தினம்

1944 – அந்துவான் து செயிந் தெகுபெறி, பிரெஞ்சுக் கவிஞர், விமானி (பி. 1900) நினைவு தினம்

1966 – இசபெல் மார்ட்டின் இலெவிசு, அமெரிக்க வானியலாளர் (பி. 1881) நினைவு தினம்

1980 – முகம்மது ராபி, இந்தியப் பாடகர் (பி. 1924) நினைவு தினம்

1996 – அரங்க. சீனிவாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1920) நினைவு தினம்

(1997 – தங்கபாண்டியன், தமிழக அரசியல்வாதி நினைவு தினம்


yt_middle

Similar Post You May Like

 • இன்றைய தினம் - ஆகஸ்ட் 3

   Mon, August 3, 2020 No Comments Read More...

  1976 - காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. 1492 - கொலம்பஸ் ஸ்பெயினைவிட்டுப் புறப்பட்டார். 1783 - ஜப்பானில் அசாமா மலை வெடித்ததில் 35,000 பேர் கொல்லப்பட்டனர். 1934 - அடொல்ஃப்

 • இன்றைய தினம் -- ஆகஸ்ட் 2

   Sun, August 2, 2020 No Comments Read More...

  1876 – பிங்கலி வெங்கையா, இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிறந்த தினம் 1861 – இந்தியாவின் புகழ் பெற்ற விஞ்ஞானி பி சி ராய் பிறந்தார் 1790 - ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக

 • இன்றைய தினம் - ஆகஸ்ட் 1

   Sat, August 1, 2020 No Comments Read More...

  1941 - முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது. 1952 - தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார். 1920 – பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Insta_right
fb_right
Telegram_Side
mobile_App_right
Twitter_Right