இன்றைய தினம் - ஆகஸ்ட் 1

 Saturday, August 1, 2020  07:56 AM   No Comments

1941 - முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.

1952 - தந்தை பெரியார் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தைத் துவக்கி வைத்தார்.

1920 – பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நினைவு தினம்

1944 – டெல்லி கணேஷ், தமிழகத் திரைப்பட, நாடக நடிகர் பிறந்த தினம்

1960 - பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.

1291 - சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

1967 - கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.

yt_custom


2002 - தமிழ்நாட்டில் பழ. நெடுமாறன் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

1498 - கொலம்பஸ் வெனிசுவேலாவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.

1774 - ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

1820 - லண்டனில் றீஜண்ட் கால்வாய் திறக்கப்பட்டது.

1831 - புதிய லண்டன் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

1914 - முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.yt_middle

Similar Post You May Like

 • இன்றைய தினம் - ஆகஸ்ட் 3

   Mon, August 3, 2020 No Comments Read More...

  1976 - காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. 1492 - கொலம்பஸ் ஸ்பெயினைவிட்டுப் புறப்பட்டார். 1783 - ஜப்பானில் அசாமா மலை வெடித்ததில் 35,000 பேர் கொல்லப்பட்டனர். 1934 - அடொல்ஃப்

 • இன்றைய தினம் -- ஆகஸ்ட் 2

   Sun, August 2, 2020 No Comments Read More...

  1876 – பிங்கலி வெங்கையா, இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிறந்த தினம் 1861 – இந்தியாவின் புகழ் பெற்ற விஞ்ஞானி பி சி ராய் பிறந்தார் 1790 - ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக

 • இன்றைய தினம் -- ஜூலை 31

   Fri, July 31, 2020 No Comments Read More...

  1805 – தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நினைவு தினம் தீரன் சின்னமலை, காங்கேயத்தில் 1756-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். கிழக்கிந்திய கம்பெனி படையினர் ஆதிக்கம் செலுத்துவதைத்
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Twitter_Right
Insta_right
mobile_App_right
fb_right
Telegram_Side