இன்று பக்ரீத் பண்டிகை; கோவையில் சமூக இடைவெளியுடன் வீட்டிலேயே கொண்டாடட்டம்

 Saturday, August 1, 2020  10:11 AM   No Comments

தமிழகம் உட்பட நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. கோவையில் கொரோனா காரணமாக அவரவர் வீடுகளிலேயே சமுக இடைவெளியுடன் பக்ரித் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.


yt_custom

கோரையில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதிகளான குனியமுத்தூர், போத்தனூர், உக்கடம், கரும்புக்கடை, கோட்டைமேடு போன்ற பகுதிகளில் அவரவர் வீடுகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடித்து முக கவசத்துடன் இஸ்லாமிய மக்கள் இன்றைய பண்டிகையை கொண்டாடிவருகின்றனர்.


yt_middle

Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

fb_right
Telegram_Side
Twitter_Right
mobile_App_right
Insta_right