கோவையில் இன்று ஒரேநாளில் 238 பேருக்கு கொரோனா

 Saturday, August 1, 2020  07:13 PM   No Comments

கோவையில் இன்று ஒரேநாளில் 238 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5059 ஆக உயர்ந்துள்ளது. இன்று 10 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

yt_custom


இன்று ஒரே நாளில் 216 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது கொரோனா சிகிச்சையில் 1750 பேர் உள்ளனர்.


yt_middle

Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Telegram_Side
Insta_right
Twitter_Right
mobile_App_right
fb_right