கோவை கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

 updatenews360  Saturday, August 1, 2020  08:17 PM   No Comments

கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் விடியோ கான்பிரன்ஸ் மூலம் கோவையில் மாணவர்களுடன் காணொளி காட்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி காவல் நிலையங்களுக்கு உதவும் வகையில் மென் பொருள் தயாரித்த மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

yt_custom


கோவையில் இருந்து ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பிரதமரிடம் உரையாற்றினர். அப்போது வணக்கம் என்று கூறி மாணவர்களிடம் பிரதமர் பேசினார். தொடர்ந்து பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்கள் தாங்கள் தயாரித்த காவல் நிலையங்களுக்கு உதவு வகையில் ஆர்டிபீசியல் இண்டலிஜன்ஸ் (Artificial Intelligence) பற்றி கூறினர். இதனை கேட்ட பிரதமர் மோடி, கல்லூரி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.


yt_middle

Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Twitter_Right
mobile_App_right
Insta_right
Telegram_Side
fb_right