கோவையின் மூத்த நரம்பியல் மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்தார்

 Saturday, August 1, 2020  08:52 PM   No Comments

கோவையின் மூத்த நரம்பியல் மருத்துவரான பிரனேஷ் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார்.


yt_middle

கோவை அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பிரபல மூத்த நரம்பியல் நிபுணர் எம்.பி.பிரனேஷ் (வயது.83) அவர்கள் மூச்சு திணறல் காரணமாக பி.எஸ்.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஆக.,1) சிகிச்சை பலனின்றி டாக்டர் பிரனேஷ் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இந்திய டாக்டர்கள் சங்கம் மற்றும் நரம்பியல் டாக்டர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.


yt_custom

Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Twitter_Right
fb_right
Insta_right
mobile_App_right
Telegram_Side