கோவையில் எந்தந்த பகுதிகளில் எத்தனை பேருக்கு கொரோனா?

 updatenews360  Saturday, August 1, 2020  09:42 PM   No Comments

கோவையில் 238 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.

** மேட்டுப்பாளையம் சாலை, அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் 2 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

** போத்தனூர் 38 வயது ரயில்வே பெண் காவலர் மற்றும் அவரது இரு குழந்தைகளுக்கு கொரோனா

** ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த 53 வயது ஆண்,

** உப்பிலிபாளையம் காவலர் குடியிருப்பை சேர்ந்த 25 வயது ஆண் காவலர்,

** ராஜ வீதியிலுள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வரும் 48 வயது ஆண்


yt_custom

** பீளமேடு, செல்வபுரத்தில் தலா 12 பேருக்கும்,

** பொள்ளாச்சி, உக்கடத்தில் தலா 10 பேருக்கும்,

** துடியலூர், சரவணம்பட்டி, சுந்தராபுரத்தில் தலா 8 பேருக்கும்,

** போத்தனூர், ராமநாதபுரம், ஆர்.எஸ்.புரம், வடவள்ளியில் தலா 7 பேருக்கும், சூலூரில் 5 பேருக்கும்,

** பி.என்.புதூர், நீலிக்கோணாம்பாளையத்தில் தலா 4 பேர்

** மேட்டுப்பாளையத்தில் 4 பேருக்கு கொரோனா

ஆகியோர் உள்பட 155 ஆண்கள், 83 பெண்கள் சேர்த்து மொத்தம் 238 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


yt_middle

Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Telegram_Side
Twitter_Right
mobile_App_right
fb_right
Insta_right