கால்சியம் அதிகரிக்க கர்ப்பிணிகள் இவற்றைச் சாப்பிடலாம்..!

கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது பிறக்காத குழந்தைக்குமான அக்கறையே. கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவு குழந்தைக்கும் ஊட்டச்சத்து என்பதால் சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அந்த வகையில் எலும்புகளை வலுப்பெறச் செய்யும் கால்சியம் அவசியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது பிறக்காத குழந்தைக்குமான அக்கறையே. கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவு குழந்தைக்கும் ஊட்டச்சத்து என்பதால் சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அந்த வகையில் எலும்புகளை வலுப்பெறச் செய்யும் கால்சியம் அவசியம்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது பிறக்காத குழந்தைக்குமான அக்கறையே. கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவு குழந்தைக்கும் ஊட்டச்சத்து என்பதால் சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அந்த வகையில் எலும்புகளை வலுப்பெறச் செய்யும் கால்சியம் அவசியம்.
உலர்ந்த அத்திப்பழம் : ஒரு கப் உலர்ந்த அத்திப்பழத்தில் 241 mg கால்சியம் சத்து உள்ளது. அதோடு அதிக அள்விலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பது கர்ப்பிணிகளின் ஆரோகியத்திற்கு நல்லது. உலர்ந்த அத்திப்பழம் : ஒரு கப் உலர்ந்த அத்திப்பழத்தில் 241 mg கால்சியம் சத்து உள்ளது. அதோடு அதிக அள்விலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பது கர்ப்பிணிகளின் ஆரோகியத்திற்கு நல்லது.
உலர்ந்த அத்திப்பழம் : ஒரு கப் உலர்ந்த அத்திப்பழத்தில் 241 mg கால்சியம் சத்து உள்ளது. அதோடு அதிக அள்விலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பது கர்ப்பிணிகளின் ஆரோகியத்திற்கு நல்லது.
பேரிச்சை : பேரிச்சை கர்ப்ப கால வலி, ரத்தக் குறைபாடு, பதற்றம், முதுகு வலி போன்ற பல பிரச்சனைகளுக்கு உதவும். அதில் 15.36 mg கால்சியம் உள்ளது. பேரிச்சை : பேரிச்சை கர்ப்ப கால வலி, ரத்தக் குறைபாடு, பதற்றம், முதுகு வலி போன்ற பல பிரச்சனைகளுக்கு உதவும். அதில் 15.36 mg கால்சியம் உள்ளது.
பேரிச்சை : பேரிச்சை கர்ப்ப கால வலி, ரத்தக் குறைபாடு, பதற்றம், முதுகு வலி போன்ற பல பிரச்சனைகளுக்கு உதவும். அதில் 15.36 mg கால்சியம் உள்ளது.

உலர்ந்த இலந்தைப் பழம் : இலந்தைப் பழம் கால்சியம் நிறைந்தது. கால்சியம் சத்து மட்டுமல்லாது இரும்புச் சத்து, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. இந்த ஊட்டச்சத்து குழந்தை வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். உலர்ந்த இலந்தைப் பழம் : இலந்தைப் பழம் கால்சியம் நிறைந்தது. கால்சியம் சத்து மட்டுமல்லாது இரும்புச் சத்து, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. இந்த ஊட்டச்சத்து குழந்தை வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.
உலர்ந்த இலந்தைப் பழம் : இலந்தைப் பழம் கால்சியம் நிறைந்தது. கால்சியம் சத்து மட்டுமல்லாது இரும்புச் சத்து, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. இந்த ஊட்டச்சத்து குழந்தை வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.
கிவி பழம் : அதிக அளவிலான கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது கிவி பழம். இது உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க உதவக் கூடியது. கிவி பழம் : அதிக அளவிலான கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது கிவி பழம். இது உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க உதவக் கூடியது.
கிவி பழம் : அதிக அளவிலான கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது கிவி பழம். இது உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க உதவக் கூடியது.
மல்பெரி பழம் : கால்சியம் சத்துக் குறைபாடு இருந்தாலும் இந்த மல்பெரிப் பழத்தை சாப்பிடுவதால் தீர்வு கிடைக்கும். மல்பெரியை அப்படியே சாப்பிடுவது துவர்ப்பாக இருந்தால், சப்போட்டா அல்லது வாழைப்பழத்துடன் ஸ்மூத்தியாகவும் தயாரித்துப் பருகலாம். மல்பெரி பழம் : கால்சியம் சத்துக் குறைபாடு இருந்தாலும் இந்த மல்பெரிப் பழத்தை சாப்பிடுவதால் தீர்வு கிடைக்கும். மல்பெரியை அப்படியே சாப்பிடுவது துவர்ப்பாக இருந்தால், சப்போட்டா அல்லது வாழைப்பழத்துடன் ஸ்மூத்தியாகவும் தயாரித்துப் பருகலாம்.
மல்பெரி பழம் : கால்சியம் சத்துக் குறைபாடு இருந்தாலும் இந்த மல்பெரிப் பழத்தை சாப்பிடுவதால் தீர்வு கிடைக்கும். மல்பெரியை அப்படியே சாப்பிடுவது துவர்ப்பாக இருந்தால், சப்போட்டா அல்லது வாழைப்பழத்துடன் ஸ்மூத்தியாகவும் தயாரித்துப் பருகலாம்.

Similar Post You May Like
-
தேங்காய் எண்ணெயின் 16 தோல் நன்மைகள் இங்கே.
Tue, September 22, 2020 No Comments Read More...உலர்ந்த கைகள் இல்லை தேங்காய் எண்ணெயை உட்கொள்வதன் மூலம் உலர்ந்த கைகளால் பிரச்சினையை நீங்கள் தீர்க்க முடியும். நீங்கள் கேரேஜுக்கு அருகில் அல்லது மடுவில் சிறிது தேங்காய் எண்ணெயை வைத்திருக்க வேண்டும
-
முதுகுவலியா? அப்போ இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க...
நாங்கள் உங்களுக்காக சில பயிற்சிகளைக் கொண்டு வந்துள்ளோம், இந்த உடற்பயிற்சியை செய்வதன் மூலம் முதுகுவலியிலிருந்து விடுபடலாம். எனவே இந்த பயிற்சிகளைப் பற்றி அறிந்து கொள்வோம். கொரோனா வைரஸ் காரணமாக பூட்டப
