இன்றைய தினம் -- செப்டம்பர் 13

 Sunday, September 13, 2020  07:23 AM   No Comments

1956 – ஐபிஎம் முதல் தடவையாக வட்டு சேமிப்பை முதல் தடவையாக அறிமுகப்படுத்தியது

1501 – மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற தாவீது என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார்.

1609 – என்றி அட்சன் பின்னர் அட்சன் ஆறு எனப் பெயரிடப்பட்ட ஆற்றை அடைந்தார்.

1898 – அனிபால் குட்வின் செலுலாயிடு புகைப்படச் சுருளைக் கண்டுபிடித்தார்

1899 – ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது தானுந்து விபத்து உயிரிழப்பு இடம்பெற்றது.



1948 – ஐதராபாதில் நுழைந்து அதனை இந்திய ஒன்றியத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க இந்தியத் துணைப் பிரதமர் வல்லபாய் பட்டேல் இராணுவத்துக்கு உத்தரவிட்டார்.

1987 – பிரேசில் மருத்துவமனை ஒன்றில் இருந்து திருடப்பட்ட கதிரியக்கப் பொருள் ஒன்றினால் அடுத்தடுத்த வாரங்களில் பலர் கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறியால் உயிரிழந்தனர்.

2008 – தில்லியில் தொடர் குண்டுவெடிப்புகள் இடம்பெற்றதில் 30 பேர் கொல்லப்பட்டனர், 130 பேர் காயமடைந்தனர்.

1929 – கோ. சி. மணி, தமிழக அரசியல்வாதி (இ. 2016) பிறந்த தினம்

1960 – கார்த்திக், தென்னிந்திய நடிகர் பிறந்த தினம்

1969 – ஷேன் வோர்ன், ஆத்திரேலிய துடுப்பாட்ட வீரர் பிறந்த தினம்



Similar Post You May Like

  • இன்றைய தினம் -- செப்டம்பர் 18

     Fri, September 18, 2020 No Comments Read More...

    உலக நீர் கண்காணிப்பு நாள் உலகம் முழுவதிலும் தண்ணீர் வளங்களை பாதுகாப்பதில் போது விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டை உருவாக்கவேண்டும், உள்ளூர் நீர்நிலைகளின் அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மையை பரிசோதித்து ந

  • இன்றைய தினம் - செப்டம்பர் 17

     Thu, September 17, 2020 No Comments Read More...

    தந்தை பெரியார் பிறந்ததினம் 1879 – சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவரும், திராவிட இயக்க

  • இன்றைய தினம் - செப்டம்பர் 16

     Wed, September 16, 2020 No Comments Read More...

    சர்வதேச ஓசோன் தினம் பூமியின் வளிமண்டலத்தின் மேல் மட்டங்களில் உள்ள ஓசோன் படலம், உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுத்து, உலகில் பாயும் ஒளியின் அளவைக் குறைக்கின்றது. உலகில்




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right