தமிழகத்தில் இன்று 5,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 Tuesday, September 15, 2020  06:28 PM   No Comments

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,14,208 ஆக அதிகரித்துள்ளது.



இன்று மட்டும் 5,735 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 58 ஆயிரத்து 900 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 68 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 8,502 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,806 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right