கோவையில் இன்று 485 பேருக்கு கொரோனா தொற்று

 Tuesday, September 15, 2020  06:41 PM   No Comments

கோவை மாவட்டத்தில் இன்று 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலமாக கோவையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 23,147 ஆக அதிகரித்துள்ளது.



இன்று 4 பேர் நோய்த்தொற்றுக்கு உயிரிழந்தனர், இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 361 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரேநாளில் 437 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது கோவையில் 3,593 பேர் கொரோனா தொற்றினால் சிகிச்சையில் உள்ளனர்



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right