கோவையில் முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று

 Wednesday, September 16, 2020  12:14 PM   No Comments

கோவையில் முன்னாள் எம்.பி.,யும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினருமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கோவையில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இதுகுறித்து அவர் முகநூல் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்.. 'இன்று காலை எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்களால் மிக விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்புவேன். நான் விரைவில் குணமடைய வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவித்து கொள்கிறேன்.' என குறிப்பிட்டுள்ளார்



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right