கொடிசியா மையத்தில் மாரடைப்பால் கொரோனா நோயாளி ஒருவர் பலி

 Wednesday, September 16, 2020  02:28 PM   No Comments

கோவை, கொடிசியா சிகிச்சை மையத்தில் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த 60 வயது நோயாளி ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.



கோவையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு அறிகுறி இல்லாமல் இருப்பவர்கள் கொடிசியா மையத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு மருத்துவர்களால் கண்காணிக்க பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடவள்ளி பகுதியை சேர்ந்த 60 வயது நோயாளி ஒருவர் நேற்றுக்காலை வழக்கம் போல காலை உணவை உண்டுவிட்டு கட்டிலில் படுக்க சென்றார், 11 மணிக்கு தேனீர் வந்தபொழுது அருகே இருந்தவர்கள் அவரை எழுப்ப முற்பட்டனர். அப்போது அவர் இறந்திருப்பது தெரியவந்தந்து. இதனால் அந்த வளாகம் சோகத்தில் இருந்தது.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right