இன்றைய தினம் - செப்டம்பர் 17

 Thursday, September 17, 2020  07:17 AM   No Comments

தந்தை பெரியார் பிறந்ததினம்

1879 – சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவரும், திராவிட இயக்கத்தின் முன்னோடியான தந்தை பெரியார் ஈ.வே.ராமசாமி அவர்களின் பிறந்ததினம்

2004 – இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

1950 – நரேந்திர மோதி, இந்தியாவின் 15-வது பிரதமர் பிறந்த தினம்

1997 – பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

1979 – எம். ஆர். ராதா, தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (பி. 1907) நினைவு தினம்

1630 – மசாசுசெட்ஸ், பொஸ்டன் நகரம் அமைக்கப்பட்டது.



1928 – சூறாவளி ஒக்கீச்சோபீ தென்கிழக்கு புளோரிடாவைத் தாக்கியதில் 2,500 பேர் உயிரிழந்தனர்.

1965 – பாக்கித்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் சவிண்டா என்ற இடத்தில் போர் இடம்பெற்றது.

1974 – வங்காளதேசம், கிரெனடா, கினி-பிசாவு ஆகியன ஐநாவில் இணைந்தன.

1976 – நாசா தனது முதலாவது மீள் விண்ணோடமான எண்டர்பிறைசசு பற்றிய தகவல்களை வெளியிட்டது.

1980 – போலந்தில் சொலிடாரிட்டி தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.

1991 – லினக்ஸ் இயங்குதளம் (0.01) இணையத்தில் கிடைத்தது.

1930 – லால்குடி ஜெயராமன், இந்திய வயலின் கலைஞர், இசையமைப்பாளர் (இ. 2013) பிறந்த தினம்



Similar Post You May Like

  • இன்றைய தினம் -- செப்டம்பர் 18

     Fri, September 18, 2020 No Comments Read More...

    உலக நீர் கண்காணிப்பு நாள் உலகம் முழுவதிலும் தண்ணீர் வளங்களை பாதுகாப்பதில் போது விழிப்புணர்வு மற்றும் ஈடுபாட்டை உருவாக்கவேண்டும், உள்ளூர் நீர்நிலைகளின் அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மையை பரிசோதித்து ந

  • இன்றைய தினம் - செப்டம்பர் 16

     Wed, September 16, 2020 No Comments Read More...

    சர்வதேச ஓசோன் தினம் பூமியின் வளிமண்டலத்தின் மேல் மட்டங்களில் உள்ள ஓசோன் படலம், உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை தடுத்து, உலகில் பாயும் ஒளியின் அளவைக் குறைக்கின்றது. உலகில்

  • இன்றைய தினம் -- செப்டம்பர் 15

     Tue, September 15, 2020 No Comments Read More...

    தேசிய பொறியியலாளர் தினம் முதல் பொறியியல் வல்லுனராக திகழ்ந்த விஸ்வேஷ்வரய்யா அவர்களை கௌரவப்படுத்த அவரது பிறந்ததினத்தை நாம் பொறியியலாளர் தினமாக கொண்டாடுகிறோம். அற்புத ஆக்கதிறனை கொண்ட அவரை நினைவுப் படு




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right