இனி மாதம் 1 முறை மின் தடை இல்லை; 3 மாதமாக அதிரிகரிப்பு

 Monday, September 21, 2020  07:57 AM   No Comments

மாதந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக ஒரு நாள் மின் தடை என்னும் நடைமுறை அமலில் உள்ளது. இனி 3 மாதங்களுக்கு ஒருமுறை மின் தடை செய்யப்படும் என மின் பகிர்மானக்கழக இயக்குனர் அறிவித்துள்ளார்.



மாதந்தோறும் பராமரிப்புப் பணிக்காக மின்தடை செய்வதால், மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுவதுடன் தொழில் வட்டாரத்திலும் உற்பத்தி இழப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இனிமேல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மின் தடை என்பது, தொழில் துறையினருக்கு மட்டுமின்றி, அனைத்து மக்களுக்கும் பெருமகிழ்ச்சி தரும் செய்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right