இன்றைய தினம் - செப்டம்பர் 22

ரோஜா தினம்
புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் பகிர்ந்து கொள்ளும் ரோஜா தினம்
1930 – பி. பி. ஸ்ரீநிவாஸ், தென்னிந்தியத் திரைப்பட பின்னணி பாடகர் (இ. 2013) பிறந்த தினம்
1539 – குரு நானக், சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தவர் (பி. 1469) நினைவு தினம்
1499 - சுவிட்சர்லாந்து விடுதலை பெற்று தனி நாடாகியது.
2009 – எஸ். வரலட்சுமி, நடிகை, பாடகி (பி. 1927) நினைவு தினம்
2009 – ஆர். பாலச்சந்திரன், பேராசிரியர், கவிஞர் நினைவு தினம்
1888 - நஷ்னல் ஜியோகிரபிக் மகசின் (National Geographic Magazine) முதலாவது இதழ் வெளிவந்தது.
1893 - அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தானுந்து முதன் முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது.

1896 - பிரித்தானியாவின் அரச வம்சத்தில் அதிக காலம் ஆட்சியில் இருந்த பெருமையை விக்டோரியா மகாராணி பெற்றார்.
1908 - பல்கேரியா விடுதலையை அறிவித்தது.
1934 - வேல்சில் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 266 பேர் கொல்லப்பட்டனர்.
1955 - ஐக்கிய இராச்சியத்தில் ஐடிவி தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1980 - ஈரான் - ஈராக் போர்: ஈராக் ஈரானை முற்றுகையிட்டது.
1995 - நாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை: யாழ் நாகர்கோயில் பாடசாலை மீது இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுவீச்சில் 30 மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
2006 - MSN தமிழ், ஹிந்தி பீட்டாவிற்கு விடைகொடுத்து இறுதிப் பதிப்பை ஆரம்பித்ததோடு, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பதிப்பை ஆரம்பித்தது.
1869 – முகமது ஹபிபுல்லா, இந்திய அரசியல்வாதி, திருவாங்கூர் திவான் (இ. 1948) பிறந்த தினம்
1962 – மார்ட்டின் குரோவ், நியூசிலாந்துத் துடுப்பாளர் (இ. 2016) பிறந்த தினம்

Similar Post You May Like
-
இன்றைய தினம் - மார்ச் 8
Mon, March 8, 2021 No Comments Read More...அனைத்துலக பெண்கள் நாள் அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாட
-
தீப வழிபாட்டின் பலன்கள்
வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை வணங்குவதால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். தீப வழிபாடு பழங்கால வழக்கங்களில் ஒன்றாக உள
-
இன்றைய தினம் - பிப்ரவரி 25
2006 - உலகின் மக்கள் தொகை 650 கோடியை தாண்டியது. 1835 – இந்திய இராணுவத்தில் உடலொறுப்புத் தண்டனை இல்லாதொழிக்கப்பட்டது 1965 – விராலிமலை சண்முகம், தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்
