கோவையில் தினமும் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை - அமைச்சர் வேலுமணி

 Tuesday, September 22, 2020  07:19 AM   No Comments

கோவை மாவட்டத்தில் நாள்தோறும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபா்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே போல மாநகராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.



மேலும் அவர் கூறும்போது... மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையால் கடந்த மாதம் 10 சதவீதமாக இருந்த கரோனா பாதிப்பு தற்போது 7 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பினை உடனுக்குடன் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் கையில் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனம் திங்கள்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. என தெரிவித்தார்



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
web right
Web Right