இன்றைய தினம் -- செப்டம்பர் 23

 Wednesday, September 23, 2020  09:37 AM   No Comments

1951 – பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர், பாடகர் நினைவு தினம்

1996 – சினிமா நடிகை சில்க் சுமிதா சென்னையில் தூக்குப் பொதுத் தற்கொலை செய்து கொண்டார்.

2015 – தயானந்த சரசுவதி, இந்திய ஆன்மிக குரு (பி. 1930) நினைவு தினம்

1965 - இந்திய-பாகிஸ்தான் போர், 1965 முடிவுக்கு வந்தது.

1966 - நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது.



1821 - திரிப்பொலீத்சாவை கிரேக்கர்கள் தாக்கி 30,000 துருக்கியரைக் கொன்றனர்.

1884 - ஹேர்மன் ஹொலரித் கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்.

1889 - நின்டெண்டோ கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.

1932 - ஹெஜாஸ் மற்றும் நெஜிட் ஆகிய மன்னராட்சிகள் சவுதி அரேபியா என்ற பெயரில் இணைந்தன.

2002 - மொசிலா பயர் பாக்ஸ், இணைய உலாவி வெளிவந்தது.

2004 - எயிட்டியில் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக 1,070 பேர் கொல்லப்பட்டனர்.



Similar Post You May Like

  • இன்றைய தினம் - மார்ச் 8

     Mon, March 8, 2021 No Comments Read More...

    அனைத்துலக பெண்கள் நாள் அனைத்துலக பெண்கள் நாள் (International Women's Day) ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் அவையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாட

  • தீப வழிபாட்டின் பலன்கள்

     Sun, March 7, 2021 No Comments Read More...

    வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை வணங்குவதால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். தீப வழிபாடு பழங்கால வழக்கங்களில் ஒன்றாக உள

  • இன்றைய தினம் - பிப்ரவரி 25

     Thu, February 25, 2021 No Comments Read More...

    2006 - உலகின் மக்கள் தொகை 650 கோடியை தாண்டியது. 1835 – இந்திய இராணுவத்தில் உடலொறுப்புத் தண்டனை இல்லாதொழிக்கப்பட்டது 1965 – விராலிமலை சண்முகம், தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

Web Right
Web Right
web right