இன்றைய தினம் -- செப்டம்பர் 27

 Sunday, September 27, 2020  07:40 AM   No Comments

உலக சுற்றுலா நாள்

உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

1933 – நாகேஷ், நகைச்சுவை நடிகர் (இ. 2009) பிறந்த தினம்

1998 - கூகிள் (Google) தேடுபொறி ஆரம்பிக்கப்பட்டது.

1907 – பகத் சிங், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1931) பிறந்த தினம்

1833 – இராசாராம் மோகன் ராய், இந்திய சீர்திருத்தவாதி (பி. 1772) நினைவு தினம்

2002 – உலகின் 5வது உலகத்தமிழ் இணைய மாநாடு அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோவில் தொடக்கம்

1660 – ‘ஏழைகளுக்கான புனிதர்’ எனும் பெருமைபெற்ற வின்சென்ட்டிபால் பாரிஸ் நகரில் காலமானார்.

1905 – அல்பேர்ட் ஐன்ஸ்டைன் முதற் தடவையாக E=mc² என்ற சமன்பாட்டை அறிமுகப்படுத்தினார்.1926 – ஜி. வரலட்சுமி, தென்னிந்திய நடிகை, பாடகி (இ. 2006) பிறந்த தினம்

1825 – உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது.

1854 - 'எஸ்.எஸ். ஆர்க்டிக்' நீராவிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.

1937 - கடைசி பாலிப் புலி கொல்லப்பட்டது.

1938 – ஆர்.எம்.எசு. குயின் எலிசபெத் பயணிகள் கப்பல் கிளாஸ்கோவில் வெள்ளோட்டம் விடப்படட்து.

1959 - ஜப்பானின், ஹொன்ஷூ நகரில் இடம்பெற்ற புயலில் 5000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1997 - செவ்வாய் தளவுளவியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

1984 – காயத்ரி ஜெயராமன், இந்தியத் திரைப்பட நடிகை பிறந்த தினம்
Similar Post You May Like

 • இன்றைய தினம் -- செப்டம்பர் 29

   Tue, September 29, 2020 No Comments Read More...

  1885 - உலகின் முதலாவது மின்சார திராம் (Tram) வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது. 1916 - ஜோன் ரொக்பெல்லர் உலகின் முதலாவது கோடீசுவரர் ஆனார். 1833 - மூன்று வயதுள்ள இரண்டாம் இச

 • இன்றைய தினம் -- செப்டம்பர் 28

   Mon, September 28, 2020 No Comments Read More...

  உலக வெறிநோய் தினம் உலகம் முழுவதும் நாய்கடியால், ஆண்டுக்கு 55 பேர் வரை உயிரிழப்பதாக புள்ளிவிபரம் கூறுகிறது. வெறிநாய் கடிக்கு மருந்து கண்டுபிடித்த லுாயி பாஸ்டர் இறந்த தினமான செப். 28ம் தேதியை, உலக வெ

 • இன்றைய தினம் -- செப்டம்பர் 23

   Wed, September 23, 2020 No Comments Read More...

  1951 – பி. யு. சின்னப்பா, தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர், பாடகர் நினைவு தினம் 1996 – சினிமா நடிகை சில்க் சுமிதா சென்னையில் தூக்குப் பொதுத் தற்கொலை செய்து கொண்டார். 2015 – தயானந்த சரசுவதி, இந்தி
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right