இன்றைய தினம் -- செப்டம்பர் 28

உலக வெறிநோய் தினம்
உலகம் முழுவதும் நாய்கடியால், ஆண்டுக்கு 55 பேர் வரை உயிரிழப்பதாக புள்ளிவிபரம் கூறுகிறது. வெறிநாய் கடிக்கு மருந்து கண்டுபிடித்த லுாயி பாஸ்டர் இறந்த தினமான செப். 28ம் தேதியை, உலக வெறிநோய் தினமாக கடந்த 2007ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிறது.
பசுமை நுகர்வோர் நாள்
1838 – சீரடி சாயி பாபா, இந்திய ஆன்மிகத் தலைவர் (இ. 1918) பிறந்த தினம்
1994 – கே. ஏ. தங்கவேலு, நகைச்சுவை நடிகர் (பி. 1917) நினைவு தினம்
1929 – லதா மங்கேஷ்கர், இந்தியப் பின்னணிப் பாடகி பிறந்த தினம்

1687 - கிரேக்கத்தின் பழங்காலக் கட்டிடம் பார்த்தினன் குண்டுவெடிப்பில் சேதமடைந்தது.
1867 - ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவைக் கைப்பற்றியது.
1928 - அலெக்சாண்டர் பிளெமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்தார்.
1950 – இந்தோனேசியா ஐநாவில் இணைந்தது.
1994 - பால்ட்டிக் கடலில் சுவீடன் சென்று கொண்டிருந்த எஸ்தோனியப் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 852 பேர் கொல்லப்பட்டனர்.
2012 – பிரிஜேஷ் மிஸ்ரா, இந்திய அரசியல்வாதி, 1வது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (பி. 1928) நினைவு தினம்

Similar Post You May Like
-
இன்றைய தினம் - பிப்ரவரி 25
Thu, February 25, 2021 No Comments Read More...2006 - உலகின் மக்கள் தொகை 650 கோடியை தாண்டியது. 1835 – இந்திய இராணுவத்தில் உடலொறுப்புத் தண்டனை இல்லாதொழிக்கப்பட்டது 1965 – விராலிமலை சண்முகம், தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்
-
இன்றைய தினம் - டிசம்பர் 26
சுனாமி பேரலை தாக்கிய தினம் 2004 - இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட 9.3 ரிக்டர் அளவு நிலநடுக்கம், சுனாமி ஆழிப்பேரலையை ஏற்படுத்தி இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, மாலை தீவுகள் ஆகிய நாடு
-
இன்றைய தினம் - நவம்பர் 24
படிவளர்ச்சி நாள் படிவளர்ச்சி நாள் (Evolution Day) என்பது உயிரங்களின் தோற்றம் என்ற நூல் வெளியிடப்பட்ட நினைவு நாள் ஆகும். இது நவம்பர் 24 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. 1859 ஆம் ஆண்டில் இதே நாளில் சார
