மேட்டுப்பாளையத்தில் நேற்று ஒரேநாளில் 40 பேருக்கு கொரோனா

 Tuesday, September 29, 2020  07:16 AM   No Comments

கோவையில் நேற்று மட்டும் 587 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதிகபட்சமாக மேட்டுப்பாளையம் பகுதியில் மட்டும் 40 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.



மேலும் நேற்று கோவை அரசு மருத்துவமனையில் இரு பெண் பயிற்சி மருத்துவர்கள் உட்பட 7 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. துடியலுாரில் 32 பேர், காரமடையில் 27 பேர், கணபதியில் 22 பேர், பொள்ளாச்சியில் 23 பேர், சித்தாபுதுாரில் 18 பேர், பீளமேடு, சூலுாரில் தலா 15 பேர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மொத்தம், 587 பேருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டது

கோவையில் தற்போது, 5,117 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right