கோவைப்புதூர் சி.பி.எம் கல்லூரியில் கொரோனா பரிசோதனை மையம்

 Tuesday, September 29, 2020  07:26 AM   No Comments

கோவை மாநகராட்சி சார்பாக நகரில் மேலும் 5 இடங்களில் கொரோனா பரிசோதனை மற்றும் முதலுதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 5 மண்டலங்களுக்கு தலா ஒரு மையம் திறக்கப்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழ்நிலையில் தடுப்பு பணிகளுக்கு முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது மாநகராட்சி மற்றும் மாவட்டநிர்வாகம் பரிசோதனைகளை அதிகப்படுத்தியுள்ளது. அதன்படி கோவையில் உள்ள 5 மாநகராட்சி மண்டலங்களில் தலா ஒன்று வீதம் 5 ,மையங்களை அமைத்துள்ளது.

** மத்திய மண்டலம்: பத்மாவதி கல்ச்சுரல் மையம்** தெற்கு மண்டலம்: கோவைப்புதுார் சி.பி.எம்., கல்லுாரி

** வடக்கு மண்டலம்: ஆவாரம்பாளையம் ராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லுாரி

** மேற்கு மண்டலம்: லாலி ரோடு அரசினர் தொழில்நுட்ப கல்லுாரி

** கிழக்கு மண்டலம்: வெங்கடலட்சுமி திருமண மண்டபம்Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel