இனி குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், வாகனம் பறிமுதல்

 Maalaimalar.com  Tuesday, September 29, 2020  11:28 AM   No Comments

கோவையில் இனி மது குடித்து விட்டு ஓட்டுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிரித்திங் அனலைசரில் ஊதச்சொல்லி பரிசோதனை செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் ஊதும்போது கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து இன்று வரை பிரித்திங் அனலைசர் கொண்டு பரிசோதனை செய்யப்படுவதில்லை.

இதன் காரணமாக எனவே இனி மது குடித்து விட்டு ஓட்டுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை கடந்த 27-ந் தேதி முதல் அமலாகியுள்ளது.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel