மேலும் தளர்வுகள் அறிவிப்பா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிபுணர்களுடன் ஆலோசனை.

 Tuesday, September 29, 2020  12:36 PM   No Comments

தமிழகத்தில் வரும் 30-ம் தேதியுடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் இன்று மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்த மாத தொடக்கத்தில் மாவட்டங்களுக்குள் பொதுப்போக்குவரத்து, மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 30-ம் தேதியுடன் பொது முடக்கம் நிறைவடைய உள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel