கோவையில் தற்போது 720 பேர் கொரோனாவினால் சிகிச்சை

 Monday, November 23, 2020  09:33 PM   No Comments

கோவையில் தற்போது கொரோனா தொற்றினால் கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் மொத்தம் 720 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்து 535-ஆக உயர்ந்துள்ளது. கொேரானாவில் இருந்து நேற்று ஒரே நாளில் 181 பேர் குணமடைந்தனர். இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 216-ஆக உள்ளது.
Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel