மழைக்காலம் எதிரொலி; கோவையில் அபாயகரமான கடைகளுக்கு சீல்

 Tuesday, November 24, 2020  08:35 AM   No Comments

மழைக்காலம் வருவதையொட்டி கோவையில் அபாயகரமாக இருந்த கடைகள் அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.



கோவை மாநகராட்சி பகுதிகளில் பழைய கட்டிடங்களில் அபாயகரமாக உள்ள கடைகளை கண்டறிந்து அவற்றிற்கு சீல் வைக்கும் பணிகளை அதிகாரிகள் செய்துவருகின்றனர். அந்த வகையில் கோவை, பெரிய கடை வீதியில் உள்ள வணிக வளாகத்தில், அபாயகரமான நிலையில் இருந்த, 19 கடைகளை, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பூட்டி, 'சீல்' வைத்தனர். இதனால் கடை உரிமையாளர்கள் சாலையில் அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right