தமிழகத்திலேயே 2-வது இடத்திலேயே நீடிக்கும் கோவை மாவட்டம்

 Tuesday, November 24, 2020  08:48 AM   No Comments

கொரோனா பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில் கோவை மாவட்டம் தமிழகத்திலேயே 2-வது இடத்தில் நீடிக்கிறது.

நேற்றைய (23-11-2020) நிலவரப்படி தமிழகத்திலேயே அதிக பாதிப்புகளுடன் சென்னை இருக்கிறது, பிறகு கோவை மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் இருக்கிறது.



இதுவரை சென்னையில் 2,12,504 பேர் பாதிக்கப்பட்டு 3,822 பேர் உயிர் இழந்து 2,04,328 பேர் குணம் அடைந்து தற்போது 4,354 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 47,676 பேர் பாதிக்கப்பட்டு 599 பேர் உயிர் இழந்து 46,379 பேர் குணம் அடைந்து தற்போது 698 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 46,960 பேர் பாதிக்கப்பட்டு 706 பேர் உயிர் இழந்து 45,394 பேர் குணம் அடைந்து தற்போது 860 பேர் சிகிச்சையில் உள்ளனர்.



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel

web right
Web Right
Web Right