கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் புதிய வெளிநோயாளிகள் பிரிவு தொடக்கம்

 Saturday, December 26, 2020  08:25 AM   No Comments

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பிரத்யேக தனி வெளிநோயாளிகள் பிரிவை அரசு இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி அவர்கள் துவக்கி வைத்தார். இதனால் கொரோனா குணமடைந்தவர்கள் மற்றும் வெளிநோயாளிகள் கூடுதலாக இங்கு சிகிச்சை பெறமுடியும்.கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 650 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரொனா வார்டு செயல்பட்டு வருகிறது. இதுவரை 9500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..Similar Post You May Like
Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel