கோவையில் நேற்று 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 Saturday, December 26, 2020  08:36 AM   No Comments

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கோவையில் நேற்று ஒரேநாளில் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



அதிகபட்சமாக சென்னையில் 296 பேரும், கோவையில் 98 பேரும், செங்கல்பட்டில் 64 பேரும், சேலத்தில் 64 பேரும், திருவள்ளூரில் 54 பேரும், திருப்பூரில் 44 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், கள்ளக்குறிச்சியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்



Similar Post You May Like




Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup
Subscribe to our Youtube Channel